NRK டெலிவரி உணவு வினியோக செயலி… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!

ஆகஸ்ட்.21, நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயலாளர் நிஜாம் அவர்களும், மாவட்ட மனிதநேய கலை இலக்கிய அணி செயலாளர் பத்தமடை கனி அவர்களும் இணைந்து NRK DELIVERY என்ற உணவு வினியோக செயலியை … Continue reading NRK டெலிவரி உணவு வினியோக செயலி… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!